Followers

Monday, February 1, 2016

இனிய தொடக்கம்


ணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதி ஒன்பதாவது வீட்டில் இருக்கும்பொழுது என்ன பாக்கியம் என்பதை பார்த்தோம். பாக்கியஸ்தான அதிபதி பத்தாவது வீட்டில் இருக்கும்பொழுது என்ன பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இன்றைய காலத்தில் ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்தினால் அதுவே மிகப்பெரிய சிறப்பாக அமைந்துவிடும். நல்ல பாக்கியமாக கிடைத்துவிடும். தொழிலில் வெற்றிப்பெற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும். 

தொழிலை அனைவரும் செய்கின்றனர் அதில் எத்தனை பேர் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் இருக்ககூடும். முக்கால்வாசி பேர் லாபம் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் ஒடிக்கொண்டு இருப்பார்கள். 

ஒரு தொழில் ஆரம்பித்து உடனே வெற்றிப்பெற்று விட்டால் அது மிகப்பெரிய யோகமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும் அப்படிப்பட்ட ஜாதக அமைப்பு எல்லாம் பாக்கியஸ்தான அதிபதி பத்தாவது வீட்டில் இருப்பதால் நடக்ககூடியது.  

மேலும் பல தகவல்களை நாம் பார்க்கலாம்.

பழனி முருகனை தரிசனம் செய்ய பழனி வந்துள்ளேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: