வணக்கம்!
இந்த மாத அம்மன் பூஜை வரும் பத்தாம் தேதிக்குள் வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்பும் நண்பர்கள் தங்களின் காணிக்கையை அனுப்பி வைக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் பங்களிப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். புதியதாகவும் நண்பர்கள் வருகின்றனர் இப்படிப்பட்ட பூஜையில் எங்களாலும் கலந்துக்கொள்ள எங்களுக்கு வாய்ப்பை கர்மா அளிக்கிறதே என்று நினைத்து கலந்துக்கொள்கின்றனர்.
ஒரு நல்ல செயலுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வதற்க்கு கர்மா விலகினாலே போதும் நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிடும். அப்படி பணம் அனுப்புவர்கள் தொடர்ந்து இந்த மாதிரியான பூஜைகளில் கலந்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து பூஜையில் கலந்துக்கொள்ள முடியாதவர்கள் வேண்டுதல் வைத்து அந்த வேண்டுதல் நிறைவேறியவுடன் பணத்தை செலுத்தலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment