வணக்கம்!
நவராத்திரி ஹோமம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. தொடர்ச்சியாக புக்கிங் செய்து வருகின்றனர். அவர் அவர்களுக்கு மற்றும் பங்குக்கொண்ட அனைவருக்கும் ஹோமத்தின் புகைப்படத்தை அனுப்பிக்கொண்டு வருகிறேன். தினமும் அவர்கள் அதனை பார்க்கலாம்.
அக்னியில் செய்யப்படும் அனைத்தும் பல மடங்கு பலனை கொடுக்கவல்லது. அதனால் தான் பூஜை முறையில் வைக்காமல் ஹோமத்தை அளித்தேன். இன்னமும் நாட்கள் இருக்கின்றன. விருப்படுபவர்கள் தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளலாம்.
தனியாக ஹோமம் செய்யமுடியாதவர்கள் தொடர்ச்சியாக அம்மன் கோவில் சென்று வழிபாடு செய்துவிட்டு வாருங்கள். நவராத்திரி காலத்தை விட்டுவிடகூடாது என்பதால் இதனை செய்துவிடுங்கள். இத்தனை நாளைக்குள் பல அம்மன் கோவிலை வழிபடவேண்டும் என்று ஒரு கணக்கை வைத்துக்கொண்டு செயல்பட்டால் இது சாத்தியப்படும்.
பரிகாரம் நவராத்திரி முடிந்துபிறகு செய்யப்படும். பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பவர்கள் அனுப்பலாம். கண்டிப்பாக அனைவரும் இதில் பங்குக்கொண்டு விடுங்கள். ஆறாவது வீடு என்ன செய்யும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். உங்களின் ஜாதகத்தை அனுப்பி பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment