வணக்கம்!
நாளை அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹரன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு சுமார் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்
வழக்கம் போல் திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்
மற்றும் பல நண்பர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை நாளை நடைபெறுவதால் புதிய வேண்டுதலை வைக்கலாம்.
பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்பவர்கள் உடனே அனுப்பி வைத்துவிடுங்கள். அம்மன் பூஜை முடிந்தவுடன் தொடர்ந்து செய்யப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment