Followers

Tuesday, September 12, 2017

பரிகாரம் அறிவிப்பு


ணக்கம்!
          இரண்டு நாள்களுக்குள் அம்மன் பூஜை நடைபெறும். பரிகாரம் அறிவிக்கப்படுகிறது. இதுவரை நாம் பார்த்த ஆறாவது வீட்டிற்க்கு பரிகாரம் செய்யப்படும். முக்கிய கருத்தாக கடன் நோய் எதிரி கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை சேர்த்து பரிகாரம் செய்யப்படும். 

பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகம் மற்றும் தங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம். கட்டணம் உங்களால் முடிந்த தொகையை அனுப்பி வையுங்கள். உங்களின் தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்திவிடுங்கள்.

இலவச பரிகாரம் செய்வதற்க்கு கொஞ்சம் கடினம். இலவச பரிகாரம் செய்தால் அதனை நீங்கள் வெளியில் ஏதாவது செய்துவிடுங்கள் என்று சொன்னால் கண்டிப்பாக அதனை செய்வதில்லை. பிரச்சினை எனக்கு வந்துவிடுகிறது. அதனால் முடிந்தளவு பணத்தை செலுத்தி பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள்.

நல்ல வாய்ப்பாக உங்களுக்கு இந்த பரிகாரம் இருக்கும். உங்களின் வாழ்வில் ஏற்பட்ட மற்றும் ஏற்படபோகின்ற பாதிப்புகளை நிறைய சொல்லிருக்கிறேன். அது வராமல் இருக்கவும் நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப இறுதிநாள் 20/09/2017. உடனே தங்களின் ஜாதகத்தையும் அனுப்பிவிட்டு கட்டணத்தை செலுத்திவிடுங்கள். காலதாமதம் ஏற்படுத்த வேண்டாம்.

ஜாதகம் என்னிடம் இருந்தாலும் உங்களின் ஜாதகத்தை மறுமுறை திருப்பி எனக்கு அனுப்பி வையுங்கள்.

வங்கி விபரம்!

KVB Bank :  Karur Vysya Bank

Branch : Pattukkottai

Name : RAJESH S

Account Type : Savings account.

A/C Number : 1623155000063470

IFSC Code : KVBL0001623

E-Mail ID : payrajeshsubbu@gmail.com

Cell No : 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: