வணக்கம்!
ஜாதக கதம்பம் கட்டண சேவைக்கான கட்டண விபரத்தைப்பற்றிய பதிவு. கட்டண விபரத்தை வெளிப்படையாகவே சொல்லிவிடலாம். ஏன் இதில் மறைமுகமாக வைக்கவேண்டும் என்று நண்பர் கேட்டார். இதனை வெளியில் சொல்லுவதில் எந்த வித தயக்கமும் கிடையாது.
ஒரு ஆண்டு முழுவதும் பத்தாயிரம் ரூபாய்(Rs 10000 ) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கட்டணத்தை சொன்னவுடன் பலர் தவணை முறையில் கட்டலாமா என்று கேட்டனர். ஒரே தவணையில் செலுத்தவேண்டும் என்று தான் சொல்லிருக்கிறேன்.
ஒரே தவணையில் செலுத்தினால் மட்டுமே அதனை வைத்து நான் பயன்படுத்தமுடியும். தவணை முறையில் செலுத்தினால் இதனை வைத்து தினச்செலவுக்கு தான் பயன்படுத்தலாம் அதனால் எந்த வித பயனும் எனக்கு இருக்காது.
எதிர்காலத்தில் இதற்கு எந்த வித ஆஃபர் கொடுக்கபடமாட்டாது. இதற்கு உங்களுக்கு ஒரு அம்மன் ஹோமம் செய்துக்கொள்ளலாம். இந்த கட்டணத்தில் நீங்கள் கேட்கும்நாளில் செய்துக்கொடுக்க இருக்கிறேன். ஹோமத்திற்க்கு உள்ள செலவு எல்லாம் பத்தாயிரம் கட்டணத்திலேயே செய்யப்படும்.
நான் பூஜை என்று சொன்னாலே அதற்கு நிறைய பணம் கேட்பேன். நீங்கள் செலுத்தும் பணத்திற்க்கு செய்யும் பூஜை நல்ல பலனை கொடுக்கும். அதனை நீங்கள் இலவசமாக செய்துக்கொள்ளலாம். அதனோடு ஆண்டு முழுவதும் சிறப்பு பதிவுகளை படித்துக்கொண்டு நல்ல பயன்பெறலாம். நிறைய கருத்துக்களை சொல்லஇருக்கிறேன்.
உடனே கட்டணத்தை செலுத்திவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கைக்கு இந்த பத்தாயிரம் பல நல்ல மாற்றங்களை கொடுக்கும்.
வங்கி கணக்கு விபரம்:
KVB Bank : Karur Vysya Bank
Branch : Pattukkottai
Name : RAJESH S
Account Type : Savings account.
A/C Number : 1623155000063470
IFSC Code : KVBL0001623
தொடர்புக்கு : 9551155800, 8940773309 What'sApp Number: 9551155800
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment