Followers

Thursday, January 17, 2013

யாகம்



ணக்கம் ண்பர்களே!
ஆன்மீக அனுபவத்தை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பாராட்டுகிறார்கள் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவி்த்துக்கொள்கிறேன். 

நீங்கள் பாராட்டுவது நல்லது தான் அதே நேரத்தில் என்னிடம் இருந்து வெறும் கருத்தை மட்டும் வாங்கிக்கொண்டு நீங்கள் முன்னேற்றம் அடைவது ஒரு புறம் இருந்தாலும் எனது சக்தியை நீங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தகவலை தருகிறேன்.

என்னை பயன்படுத்திக்கொண்டு எனது சக்தியின் மூலம் ஒரு யாகத்தை உங்களின் வீடுகளில் செய்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய யாகம் செய்யும் போது உங்களுக்கு இதுவரை ஏற்பட்ட ஏற்படபோகும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். 

யாகம் என்றால் அதிக பொருள் செலவு செய்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை. இந்த யாகம் செய்வதற்க்கு அதிகபட்சமாக பொருள் செலவு என்று பார்த்தால் 200 ரூபாய் செலவு ஆகும் நான் வந்து செல்ல செலவு இது மட்டும் தான் ஆகும். இந்த செலவில் அதிக நன்மையை நீங்கள் அடைவீர்கள் என்று உறுதியாக சொல்லலாம். 

வெறும் பூஜை மட்டும் செய்தால் போதாது எந்த ஒரு அர்ப்பணிப்பும் அக்னி மூலம் செய்யப்படும்போது அதற்கு வீரீயம் அதிகமாக இருக்கும்.அக்னி வழியாக தான் உங்களின் பிரத்தனை நிறைவேறும் அதனால் தான் அந்த காலத்தில் இருந்து இந்து மதத்தில் யாகங்களை நிறைய செய்ய சொல்லியுள்ளார்கள்.

நாம் ஏதாவது ஒரு தோஷத்திற்க்கு என்ன செய்வோம் ஒரு தீபத்தை போடுங்கள் என்று சொல்லுவோம். தீபம் என்பது ஒரு அக்னி இந்த அக்னி உங்களின் பிரத்தனையை எடுத்துச்செலலுகிறது.

இன்றைக்கு மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைக்கு ஒரு தீபம் மட்டும் வைத்தால் போதாது அதனை கருத்தில் கொண்டு தான் இந்த வாய்ப்பை தருகிறேன். நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் எண்ணிக்கை குறைவு இப்பொழுது இதனை பயன்படுத்திக்கொண்டு விட்டால் எளிதில் நன்மை அடையலாம். எனது நேரிடையான வாடிக்கையாளர்க்கு நான் செய்து கொண்டு தான் இருக்கிறேன். அதனால் நீங்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

இதுவரை நீங்கள் யாகம் செய்ய அதிக பொருள் செலவு ஆகும் அதனை செய்பவர்களுக்கு கொடுக்கும் பணம் அதிகம் என்று நினைப்பவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.

எந்த ஒரு எண்ணமும் செயலில் இறங்கும்போது மட்டுமே அது பலனை தரும். காலம் தாழ்த்தாமல் உடனே என்னை தொடர்புக்கொண்டு இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: