Followers

Sunday, October 13, 2013

அம்மனின் படங்கள்

வணக்கம் நண்பர்களே!
                    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் ஆம்பலாப்பட்டு என்ற கிராமத்தில் பாலாயிகுடிக்காடு என்ற தெருவில் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிகொண்டிருக்கும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் குடிக்கொண்டிருக்கும் இடம். உங்களின் வேண்டுதலை இனி அம்மனிடம் நேரிடையாகவே பார்த்து செலுத்திக்கொள்ளுங்கள்.







படங்கள் உதவி நண்பர் திரு செந்தில்குமார் அவர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

தரிசித்து மகிழ்ந்தோம்.