Followers

Monday, June 12, 2017

அம்மன் பூஜை


வணக்கம்!
          நாளை செவ்வாய்க்கிழமை அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள் 

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு ஹரி அவர்கள்
கரூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள்

ஒடதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்

திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்
மற்றும் பல நண்பர்கள் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

நாளை அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை அம்மனிடம் வைக்கலாம். ஒரு மாதத்திற்க்குள் நடைபெறும்.

மேலே உள்ளவர்களால் தான் மாதந்தோறும் நடைபெறும் பரிகாரமும் நடைபெறுகிறது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: