Followers

Wednesday, June 21, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          KJ said...
Enga sir.. evening aana deiva magal serial nu podran... ore kolai kollai , Kumdumbathai kedupathu nu .. per matum Deivegama vechukuranuga.. atha veetla irukaravanga pathe theeruvenu adam pudikaranga.. meeri paka kudathunu sonna, sandai than... ena pana.

இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். உங்களின் வீட்டில் டிவி இருந்தால் அதனை நல்ல விதத்தில் பயன்படுத்தவேண்டும். அதனை விட்டுவிட்டு கெடுதலாக தான் அனைத்து வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள்.

ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்க்கு அவர்கள் மட்டும் முன்னேற்றவழியை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தாலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் அவர்களுக்கு உதவி புரியவேண்டும்.

டிவி பார்க்கவேண்டாம் என்று நீங்கள் சொன்னால் ஊரில் எல்லோரும் பார்க்கவில்லையா என்று கேட்பார்கள். இதனை எல்லாம் விளக்கி சொல்லிக்கொண்டு இருக்கமுடியாது. அவர்களே புரிந்துக்கொள்ளவேண்டும்.

ஒருவர் முன்னேற்றம் அடைய உதவி புரியவிட்டாலும் அவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்துவிடகூடாது என்பதில் நல்ல தெளிந்த அறிவு இருந்தால் கண்டிப்பாக இதனை எல்லாம் செய்யமாட்டார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: