Followers

Friday, February 8, 2013

விருச்சிகம் : ஐந்தில் ராகு



வணக்கம் நண்பர்களே !

    பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் விருச்சிக  லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

துலாம் லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு.

யாரை கெடுத்திருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். குருவின் வீட்டில் அமர்ந்ததால் குழந்தைகளை கொன்றுருக்ககூடும்.

பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டது மீனம்.

அடையாளம் ?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். பிராமண ஜாதியில் பிறந்திருக்ககூடும். உயரமானவராக இருந்திருப்பார்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருக்கலாம். குள்ளமானவராக இருப்பார்.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால் 

மாநிறமாக இருப்பார். வைசிய ஜாதியில் இருப்பார். உயரமானவராக இருப்பார்.

எப்படி கெடுத்திருப்பார்?

குருவின் வீட்டில் ராகு அமர்வதால் ஏமாற்றி கொன்றுருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

இதயத்தில் காயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

கால்களில் காயத்தை ஏற்படுத்திக்கொன்றுருக்ககூடும்.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் ராகு பகவான் அமர்ந்தால் 

கழுத்து பகுதியில் காயப்படுத்தி கொன்றுருக்ககூடும்.

என்ன பரிகாரம்?

வழக்கம்போல் அனைவருக்க சொன்ன பரிகாரம் தான் நண்பர்களே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: