Followers

Tuesday, February 5, 2013

உள்ளம் கனிந்த நன்றி



வணக்கம் நண்பர்களே!
                 
                        நமது பிளாக்கில் இந்த பதிவு 500 வது பதிவாக வெளிவருகிறது. இதுவரை எழுதிய பதிவுகள் அளவு சிறிதாக இருந்தாலும் ஏதோ என்னால் ஒரு சில கருத்துக்களாவது உங்களை சென்று அடைந்திருக்கும் என்று நம்புகிறேன். 

எனது எண்ணம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 பதிவாது எழுதவேண்டும் என்று நினைக்கிறேன் நேரம் பற்றாக்குறை காரணமாக எழுதமுடியவில்லை.

தொடர்ந்து ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் தமிழ்வெளி தேன்கூடு தளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து பல சோதிட தகவல்களையும் ஆன்மீக தகவல்களையும் தர உள்ளேன். அனைத்தும் புதுமையான தகவல்களாக இருக்கும். உங்களை இந்தபிறவியிலேயே அனைத்து கர்மாக்களை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு அனைத்து விதமான ஆன்மீக தகவல்களும் தந்து உங்களை இறைவனிடம் சேர்ப்பதில் ஈடுபட இறைவன் எனக்கு சக்தியை கொடுக்கவேண்டும் என்று இந்தவேளையில் பிராத்திக்கிறேன். நீங்களும் பிராத்தனை செய்யுங்கள்.

என்னை ஆன்மீகசேவை செய்ய சக்தி கொடுக்கும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரியை போற்றி வணங்குகிறேன். ஆன்மீக குருவான மணி சுவாமிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
9551155800


7 comments:

raji said...

வாழ்த்துகள் Rajes Sir.

Sundararajan Srinivasan said...

500 வது பதிவில் அனைவருக்கும் ஆன்மீக குருவின் தரிசனம்.

நன்றி!

கண்டிப்பாக பிரார்த்தனை செய்கின்றோம். எங்களுக்கு இப்படி ஒருவர் ஆம்மீகத்தையும் அதில் உள்ள மறைவானவற்றை பற்றியும் கற்று கொடுப்பதற்கு என்ன தவம் செய்தோமோ தெரியவில்லை. உங்களுடைய சேவை தொடர என்னுடைய மனமார்ந்த நன்றி. நன்றி. நன்றி

rajeshsubbu said...

//* raji said...
வாழ்த்துகள் Rajes Sir. *//

நன்றி raji

rajeshsubbu said...

//* Sundararajan Srinivasan said...
500 வது பதிவில் அனைவருக்கும் ஆன்மீக குருவின் தரிசனம்.

நன்றி!

கண்டிப்பாக பிரார்த்தனை செய்கின்றோம். எங்களுக்கு இப்படி ஒருவர் ஆம்மீகத்தையும் அதில் உள்ள மறைவானவற்றை பற்றியும் கற்று கொடுப்பதற்கு என்ன தவம் செய்தோமோ தெரியவில்லை. உங்களுடைய சேவை தொடர என்னுடைய மனமார்ந்த நன்றி. நன்றி. நன்றி /**

நன்றி sir

KJ said...

Vaazhthukal sir.

rajeshsubbu said...

//* KJ said...
Vaazhthukal sir. *//

நன்றி sir

Unknown said...

வாழ்த்துகள் Rajesh sir