Followers

Saturday, November 16, 2013

திருமணப்பொருத்தம்


வணக்கம் நண்பர்களே!
                     திருமணப்பொருத்தத்தைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன் பல பதிவுகள் எழுதியதால் மறந்துவிட்டேன் இன்று ஒருவர் கேட்டதால் உடனே அதனைப்பற்றி எழுதுகிறேன்.

திருமணப்பொருத்தம் பார்ப்பதற்க்கு நட்சத்திரத்தை வைத்து தான் பார்க்கிறார்கள். இரு நட்சத்திரத்தை வைத்து இத்தனை பொருத்தம் இருக்கின்றது என்று சொல்லுவது உண்டு. உண்மையில் இந்த நட்சத்திரப்பொருத்தத்தை வைத்து பார்த்தால் சரியாக திருமணவாழ்க்கை அமையாது.

நட்சத்திரப்பொருத்தத்தில் குழந்தை பாக்கியம் இருக்கின்றது என்று வரும் ஆனால் அந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. நட்சத்திரத பொருத்தத்திற்க்கு ஜாதகம் இல்லாமல் பார்க்கலாம். 

ஒரு ஜாதகத்தை வைத்து பார்க்கும்பொழுது மட்டுமே ஒவ்வொருவரின் குணநலன்களும் அவர்களுக்கு உள்ள நல்லவை மற்றும் கெட்டவைகளை நாம் பார்க்கமுடியும். நீங்கள் திருமணம் செய்வதாக இருந்தால் ஜாதகத்தின் கிரகநிலைகளை நன்றாக ஆராய்ந்து பார்த்துக்கொள்வது நலம்.

இளமையிலேயே திருமண ஏற்பாடு செய்யும்பொழுது நல்ல கிரகநிலைகள் உள்ள ஜாதகத்தை எடுத்துக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: