வணக்கம் நண்பர்களே!
இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். நான் அடையாரில் இருக்கும் அலுவலகம் ஒரு முஸ்லீம் நண்பரின் அலுவலகம். அவர் எனக்கு பல வழிகளிலும் உதவியவர். எனக்கு தீபாவளி போல் தான் ரமலானும். பல முஸ்லீம் நண்பர்கள் எனக்கு மானசீகமான நட்புடன் பழகுவர்கள்.
ஒவ்வொரு ரமலான் நாளிலும் அவர்களின் வீடுகளில் முக்கிய விருந்தினராக என்னை அழைப்பார்கள். மதத்தை தாண்டிய ஒரு ஆத்மார்த்த நட்புடன் அவர்கள் என்னுடன் பழகுகிறார்கள். அந்த நண்பர்களும் நமது ஜாதககதம்பத்தை தவறாமல் படிப்பவர்கள். இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment