Followers

Wednesday, March 27, 2019

அம்மன் கோவில் கட்டுவதற்க்கு தேவையானவை


வணக்கம்!
          நமது அம்மன் காேவில் கட்டுவதற்க்கு ஸ்தபதி கொடுத்த மெட்டிரியலை அப்படியே கொடுத்து இருக்கிறேன். இதனை நீங்கள் வாங்கி கொடுத்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நீங்கள் பணம் அனுப்பியும் இதனை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னாலும் அதனை வாங்கிக்கொள்ளப்படும். இதனை வெளியில் சொல்லுவதற்க்கும் உங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் இதனை பதிவில் சொல்லுகிறேன். 

மணல் 15 லோடு
செங்கல் 5 லோடு
சிமெண்ட் 1000 மூட்டை
ஜல்லி 1 1/2 3 லோடு
ஜல்லி 3/4 3 லோடு
முண்டுகல்(கருங்கல்) 5 லோடு
கம்பி தேவைக்கு
மரம்  
தளவாட சாமான்கள்


மேலே சொன்ன பொருட்களின் மொத்தவிலை 12 முதல் 15 லட்சம் வரை செலவு ஆகும். ஸ்தபதிக்கு  கட்டும் பணிக்கு 12 லட்சம் கொடுக்கவேண்டும். கோவில் கட்டும்பணிக்கு கூலி என்பதும் பெரிய செலவாக வருகின்றது.

கோவில் கட்டிகிறேன் என்று சொன்னவுடன் பலர் நான் சிலை வாங்கி தருகிறேன் என்று சொன்னார்கள். கடைசியில் தான் சிலை தேவைப்படும் முதலில் கட்டுமானபணி நன்றாக நடைபெறுவதற்க்கு உதவுகள். சிலை தேவைப்படும்பொழுது சொல்லுகிறேன். அனைவரும் விரைந்து செயல்பட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: