வணக்கம்!
நமது அம்மன் பூஜை வருகின்ற 9/10/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவா அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹரன் அவர்கள்.
ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்.
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
வழக்கம் போல்
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.
மற்றும் பல நண்பர்கள் காணிக்கையை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜையை நவராத்திரி நாள்களிலேயே நடத்துகிறேன். அம்மன் அருள் உங்களுக்கு நன்றாக கிடைக்கும். பூஜை நடைபெறும் நாள் அன்று புதிய வேண்டுதலை வைக்கலாம்.
நாளை ஈரோடு பயணம். ஈரோடு மற்றும் சேலம் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். சனிக்கிழமை அன்று என்னை சந்திக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment