வணக்கம்!
நம்மால் முடிந்ததை பிறர்க்கு செய்யவேண்டும் என்று பரிகாரம் என்ற ஒன்றை கூடுதலாக செய்துக்கொண்டு இருக்கிறோம். அம்மன் பூஜையோடு அதன் பிறகு பரிகாரம் என்ற ஒன்றையும் கொடுத்து பதிவுக்கு வரும் அனைவரும் பயன்பெற வைத்துக்கொண்டு இருக்கிறேன்.
பரிகாரம் செய்தவுடன் பலர் என்னிடம் போன் செய்து எனது ஜாதகத்திற்க்கு வேறு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்று கேட்டார்கள். ஜாதககதம்பத்தில் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் பரிகாரம் செய்துக்கொண்டு வருகிறோம் அதில் நீங்கள் பங்குக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன்.
முதலில் பறப்பதற்க்கு இறகு வேண்டும் அதன் பிறகு எந்த மரத்தில் உட்காரலாம் என்று தீர்மானிக்கவேண்டும். முதலில் உங்களின் ஜாதகத்தில் உள்ள சின்ன விசயத்தை எல்லாம் சரி செய்துவிட்டு அதன் பிறகு நீங்கள் கண்டிப்பாக பறந்துசெல்லமுடியும்.
ஒரு சிலருக்கு ஒரு பரிகாரத்திலேயே மேலே செல்லமுடியும். ஒரு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்டதை செய்யவேண்டும். பொதுபரிகாரத்தில் அப்படி தான் நடக்கும். கண்டிப்பாக ஒரு தீர்வு உங்களுக்கு கிடைக்கும்.
அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்புவர்கள் தங்களின் காணிக்கையை அனுப்பி வைக்கலாம். விரைவில் அம்மன் பூஜை நடைபெறும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell no : 9551155800
No comments:
Post a Comment