வணக்கம்!
சனி பெயர்ச்சி பரிகாரத்தை அறிவித்தவுடன் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு கேட்டு வருகின்றனர். முதல் சந்தேகம் எவ்வளவு கட்டணம் என்பதை பற்றி தான் இருந்தது.
கட்டணம் என்பது ஆள்களை தெரிந்துக்கொண்டு தான் நிர்ணயம் செய்கிறோம். குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை வைத்திருக்கிறேன். சாதாரணமாக மாதசம்பளம் வாங்குபவர்கள் அந்த கட்டணத்தை தரமுடியும். அதனை வைத்து எனக்கு ஆகும் செலவையும் கணக்கிட்டு அந்த தொகையை வைத்திருக்கிறேன்.
ஜாதகத்தை வைத்து பார்த்தால் ஒருத்தர் எந்த நிலைமையில் இருக்கின்றார் என்பது தெரியும். அதனையும் கணக்கில் கொண்டு அவர் அவர்களுக்கு தகுந்தவாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நேற்று நிறைய பேர் இதனை செய்வதற்க்கு விருப்பம் தெரிவித்து கட்டணத்தையும் ஒரு சிலர் அனுப்பியிருக்கின்றனர். சனிப்பெயர்ச்சியின் தாக்கம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பது தெரிகிறது. அதாவது பெயர்ச்சியின் பலன் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.
நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள். இது சனி பெயர்ச்சி பரிகாரம். இது பொதுபரிகாரம் அல்ல. பொது பரிகாரம் ஒரு சில நாட்களில் அடுத்த ஒரு கிரகத்திற்க்கு அறிவிப்பு வரும். அதுவும் முடிந்தவரை இலவசமாக தரவேண்டும் என்பதற்க்காக ஒரு தொகை எதிர்பார்த்த காத்துக்கொண்டு இருக்கிறேன். பணம் வந்தவுடன் அதனைப்பற்றி விபரம் தெரிவிக்கப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell no : 9551155800
No comments:
Post a Comment