வணக்கம்!
நமது நண்பர்கள் எல்லாம் சனிப்பெயர்ச்சியைப்பற்றி எதுவும் சொல்லமாட்டீர்களா என்று கேட்டார்கள். பொதுவாக அனைவரும் சனிப்பெயர்ச்சியைப்பற்றி சொல்லிவிட்டார்கள் நீங்கள் சொல்லவில்லை பரிகாரம் என்ன என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
வாக்கிய பஞ்சாங்கபடி சனிப்பெயர்ச்சி டிசம்பர் மாதத்தில் வருகின்றது. வாக்கியபஞ்சாங்கபடி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடுவார்கள். திருநள்ளாரிலும் வாக்கியபடி தான் நடக்கும்.
பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன் நடக்கும் என்பது சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அந்தளவுக்கு சனிப்பெயர்ச்சி பிரபலம். அதிசாரமாக சனிப்பெயர்ச்சி நடந்துவிட்டது என்பது சோதிடர்களின் கணிப்பு. அதாவது ஒரு கால் தனுசு ராசியில் வைத்துவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாம்.
சனிப்பெயர்ச்சி பலன் அது நடக்கும் தேதியில் இருந்து ஆறுமாதத்திற்க்கு முன்பே பலனை கொடுக்க ஆரம்பித்துவிடும் என்பது நம்பிக்கை. சரி ஜாதககதம்பத்தில் பலனை எல்லாம் சொல்லபோவதில்லை. சனிப்பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்யப்படும். கட்டணத்திற்க்கு தான் சனிப்பெயர்ச்சி பரிகாரம் செய்யப்படும்.
உங்களின் ராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம் செய்யபடவேண்டும் என்று நினைப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளலாம். பொதுபரிகாரம் இது கிடையாது. சனிப்பெயர்ச்சி பரிகாரம். உங்களுக்கு தேவை என்றால் கேட்டு தெரிந்துக்கொண்டு செய்யலாம். முன்கூட்டியே தெரிவிப்பதன் நோக்கம் தற்பொழுது இருந்தே பலர் செய்ய தொடங்கிவிட்டார்கள் என்பதால் இதனை பதிவில் தெரிவித்தேன். விருப்பம் இருப்பவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell No : 9551155800
No comments:
Post a Comment