வணக்கம்!
சந்திரன் பரிகாரத்திற்க்கு இதுவரை ஜாதகம் அனுப்பியவர்களுக்கு இன்று முதல் முதல் மெயில் அனுப்புகிறேன். விரைவில் சந்திரன் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப இறுதிநாள் அறிவிக்கப்படும். இதுவரை சந்திரன் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பாதவர்கள் உடனே அனுப்பி வையுங்கள்.
சந்திரனை கண்டு நாம் பயப்படுவது நமது ராசிக்கு சந்திராஷ்டமம் ஏற்படும் நாளில் சந்திரனைப்பற்றி நாம் அதிகம் பயப்படுவோம். மாதத்தில் சந்திராஷ்டமம் வரும் நாளில் பல பேருக்கு அதிகப்பயம் ஏற்படும்.
மாதம்தாேறும் சந்திராஷ்டத்தை கண்டு நாம் பயப்படதேவையில்லை. பல நேரங்களில் சந்திராஷ்டமம் அன்று தான் பல பேருக்கு நல்லது நடந்து இருக்கின்றது. ஒரு சிலருக்கு மட்டும் சந்திராஷ்டமம் வரும் நாளில் அதிகப்பிரச்சினை வரும்.
நமது பரிகாரத்தில் சந்திராஷ்டமத்திற்க்கும் சேர்த்து தான் பரிகாரம் செய்யப்படும். சந்திரனுக்கு பரிகாரம் செய்த பிறகு மாதந்தோறும் வரும் சந்திராஷ்டமம் உங்களுக்கு அதிகபாதிப்பை தராது. குறைவான ஒரு பாதிப்பை மட்டும் கொடுக்கும்.
சந்திராஷ்டமம் அன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்க்கொண்டு வாருங்கள். அதோடு நமது பரிகாரமும் உங்களுக்கு நல்லது செய்யும். சந்திரனால் வரும் பிற பாதிப்பு கண்டிப்பாக நிவர்த்தி ஆகும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment