வணக்கம்!
சந்திரனைப்பற்றி இவ்வளவு நாட்கள் எழுதிவந்தேன். அது எதற்கு என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். பொதுபரிகாரம் சந்திரன் கிரகத்திற்க்கு தான் செய்யபோகிறோம்.
ஜாதகத்தில் மிக மிக முக்கியமான ஒன்று சந்திரன் என்று அனைவருக்கும் தெரியும். உங்களின் ஜாதகத்தில் சந்திரன் கிரகம் எப்படி இருந்தாலும் சரி அதற்கு ஒரு பரிகாரம் செய்துவிடுவது நல்லது.
.
இலவச சேவையும் உண்டு. அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு ஏதாவது செய்துவிடுவது நல்லது. ஏற்கனவே நடந்த சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு அனுப்பிய ஜாதகர்கள் இந்த நாள் வரை ஒரு கோவிலுக்கும் செய்யவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.
இலவசசேவைக்கு அனுப்பிவிட்டு நான் வாட்ஸ்அப்பில் கூப்பிடும்பொழுது கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் நல்லதல்ல. வீணாக ஒரு நல்ல செயலுக்கு இடையூறு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு கிரக பரிகாரத்திற்க்கும் அடுத்த கிரக பரிகாரத்திற்க்கும் குறைந்தது ஒரு வருடத்திற்க்கு மேல் ஆகும் என்பதால் அனைவரும் இதில் கலந்துக்கொள்வது நல்லது. அடுத்த சந்திரன் பரிகாரம் எப்பொழுது வரும் என்று சொல்லமுடியாது அதனால் அனைவரும் ஜாதகத்தை அனுப்பிவையுங்கள். மறக்காமல் வாட்ஸ்அப் எண்ணையும் அனுப்பிவையுங்கள்.
கட்டணசேவையிலும் சந்திரனுக்கு பரிகாரம் செய்யப்படும். கட்டணம் இது தான் என்று நிர்ணயம் செய்யப்படவில்லை. வழக்கம்போல் உங்களின் விருப்பம் போல் கட்டணத்தை செலுத்தலாம்.
முக்கியமான ஒன்று : ஏற்கனவே நடந்த பொதுபரிகாரத்திற்க்கு பலனை சொல்லிக்கொண்டு இருந்தேன். அதில் பாதிபேருக்கு மேல் பலனை என்னால் சொல்லமுடியவில்லை. இந்த பரிகாரத்திற்க்கு கண்டிப்பாக பலனை சொல்லமுடியாது. எனக்கு வேலை அதிகம் என்பதால் சொல்லமுடியாது. பரிகாரம் மட்டுமே செய்யப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell no : 9551155800
1 comment:
நல்லது நண்பரே
Post a Comment