வணக்கம் நண்பர்களே !
ஹோமத்தில் இடப்படும் சமித்துகுச்சிகளும் அதிகமான சக்தி வாய்ந்தவையாக இருக்கும். அனைத்தும் உடல்நலத்திற்க்கு நல்லது. ஒரு புத்தகத்தில் ஹோமகுச்சிகளைப்பற்றி படித்தேன். அதனை உங்களுக்கு தருகிறேன்.
2.புரசு.
3.அத்தி
4. எருக்கு
5.வன்னி
6.வில்வம்
7. மா
8. நாயுருவி
9. மூங்கில்
10. பாதிரி
11. அருகு.
12 சந்தனக்கட்டை
13. செஞ்சந்தனம்
14. தேவதாரு
15. கருங்காலிக்கட்டை
16. அகில தர்ப்பை
17. இத்தி
18. நீர்வஞ்சி
19. சம்பகம்.
20. நெல்லி
21. மகிழ்
22.புதக்காலி
23.அசோகம்
24.தமால
25.காஷ்டம்
26.வெள்ளெருக்கு வேர்
27.குங்கிலியக்கட்டை
28.புன்னை
29.சீந்தில் கொடி
30.நாகலிங்கம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Thanks sir.. Very useful info.
வணக்கம் தங்களின் பின்னோட்டத்திற்க்கு நன்றி
Post a Comment