Followers

Wednesday, June 1, 2016

அம்மன் பூஜை


வணக்கம்!
          நமது அம்மன் பூஜை இந்த மாதம் பத்தாம் தேதிக்குள் நடைபெறும். அம்மன் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.அம்மன் பூஜை இந்த மாதம் சிறப்பாக நடத்தவேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன். 

எந்த ஒரு நிலையிலும் நான் நமது அம்மனை நம்பி தான் எல்லாவற்றையும் செய்வேன். எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் அதற்கு ஒரு தகுந்த ஏற்பாட்டை செய்துக்கொடுக்கும் அம்மன். இப்படிப்பட்ட மனநிலை உங்களுக்கு இருந்தால் உங்களை யாராலும் அசைக்கமுடியாது.

அம்மனை நினைத்துவிட்டு ஒரு காரியத்தை தொடங்குங்கள். அம்மன் அருள் முழுமையாக உங்களுக்கு கிடைத்து அந்த காரியம் தடைப்படாமல் நடக்கும். என்னுடைய அனுபவத்தில் இதனை நான் பல பேரிடம் பார்த்து இருக்கிறேன்.

இந்த மாதம் நடைபெறும் அம்மன் பூஜைக்கு உங்களின் காணிக்கை உடனே அனுப்பி வையுங்கள். அம்மன் பூஜையை திட்டமிட நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: