வணக்கம் நண்பர்களே!
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் எப்படியும் மேம்படவேண்டும். நல்ல சம்பாதிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான். நாம் என்ன தான் உழைத்தாலும் நமக்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் மட்டுமே நமக்கு பணம் சேரும்.
செல்வத்தை சேர்ப்பதற்க்கு பல வழிகளை நாம் கடைபிடித்தாலும் ஒருவர் ஆன்மீகவழிகளை கடைபிடிக்கும்பொழுது எளிதில் முன்னேற்றத்தை அடைந்துவிடலாம்.. ஆன்மீகத்திலும் பல வழிகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். நாம் சொன்ன வழி மற்றும் அடுத்த ஆன்மீகவாதிகள் சொன்ன வழி என்று பின்பற்றி வருகிறார்கள்.
ஒரு புதிய வழியை ஒன்றைச் சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று தான் அதற்க்கு காலம் வந்ததது. சரி உடனே சொல்லிவிடவேண்டும் என்று பதிவை எழுதிவிட்டேன். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை மிகமுக்கியமான ஒன்று. சுக்கிரன் ஒருவருக்கு செல்வத்தை வழங்க வைக்கவேண்டும்.
சுக்கிரன் செல்வத்தை நமக்கு தருவதற்க்கு ஒரு எளிய பரிகாரம் ஒன்றை சொல்லுகிறேன் செய்து பாருங்கள். சுக்கிரன் செல்வத்தை நமக்கு தருவதற்க்கு ஒரு எளிய பரிகாரம் ஒன்றை சொல்லுகிறேன் செய்து பாருங்கள். சுக்கிரன் மூலிகைக்கு காரத்துவன் வகிப்பவன். வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்க்கு மேல் உங்களின் உடலில் தைலத்தை தேய்த்து எதாவது ஒரு மூலிகை தைலமாக இருக்கலாம். குளித்து வாருங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி செய்து வாருங்கள். உங்களுக்கு செல்வவளம் பெருகும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
உடலுக்கு மட்டுமா தலைக்கும் உபயோகிக்கலாமா என்று கூறினாள் பயனுள்ளதாக இருக்கும்...
வணக்கம் நண்பரே. உங்களின் விருப்பம்போல் செய்யுங்கள். முகத்திற்க்கு மட்டும் செய்யாதீர்கள். நன்றி
Post a Comment