வணக்கம் நண்பர்களே!
குரு தசாவில் பொதுவான ஒரு தகவலை பார்க்கலாம். பிராமணர்கள் பொருத்தவரை பெட்டிஷன் போடுவது ஒரு பழக்கமாக வைத்திருப்பார்கள்.
பிராமணர்கள் தவறாக நினைக்க வேண்டாம். குணங்களை சொல்லுவதால் உதாரணத்திற்க்கு எடுத்துக்கொண்டேன். இது நடக்கலாம் நடக்காமலும் இருக்கலாம்.
ஒரு பிரச்சினை என்றாலே பெட்டிஷன் போடுவதில் வல்லவர்கள். தெருவில் ஒரு குப்பை கிடந்தாலும் இங்கு குப்பை எடுக்கவில்லை என்று அடிநிலையில் இருக்கும் ஊழியர் முதல் கொண்டு கடைசியில் உள்ள அலுவலர்கள் வரை அதனை விண்ணப்பங்கள் வழியாக கொண்டு சென்றுவிடுவார்கள்.
நீங்களும் அவர்களும் நண்பர்களாக இருந்தால் கூட நீங்கள் ஏதாவது பிரச்சினை செய்தால் உங்களின் மேல் கூட பெட்டிஷன் போட்டுவிடுவார்கள். இது எல்லாம் குரு தசாவில் நடைபெறும். எனக்கு நடைபெறவில்லை ஒரு வேளை இப்படிப்பட்ட குணம் இருந்தால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது பெட்டிஷன் போடுபவர்களை எல்லாம் பிரச்சினையில் மாட்டிக்கொண்டுவிடுவார்கள். குரு தசாவில் இப்படி ஒரு எண்ணத்தை குரு பகவான் ஏற்படுத்துவார்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment