Followers

Monday, December 23, 2013

குரு தசா பலன்கள் பகுதி 50


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சனியின் புத்தியைப்பற்றி பார்த்து வந்தோம். சனியின் புத்தியின் அந்தரத்தை பற்றி பார்க்கலாம். அவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.

அந்தரநாதர்கள்

சனி       4   மாதம் 24 நாள்
புதன்     4   மாதம் 9  நாள்
கேது     1   மாதம் 23 நாள்
சுக்கி     5   மாதம் 2 நாள்
சூரிய    1   மாதம் 15 நாள்
சந்தி     2  மாதம் 16 நாள்
செவ்    1  மாதம் 23 நாள்
ராகு     4  மாதம் 16 நாள்
குரு     4 மாதம் 1 நாள்

அந்தரநாதர்கள் எதற்கு பயன்படுவார்கள் என்று பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். அதனை வைத்து இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் சந்தேகங்கள் இருந்தால் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: