Followers

Friday, December 20, 2013

குரு தசா பலன்கள் பகுதி 35


வணக்கம் நண்பர்களே!

                    குரு புத்தியின் அந்தரநாதர்களைப்பற்றி பார்க்கிறோம். ஒவ்வொரு அந்தரநாதர்களின் காலத்தை முதலில் சொல்லிவிட்டால் அது எளிதாக உங்களுக்கு புரிந்துவிடும்.

அந்தரநாதர்            

குரு                             3 மாதம் 12 நாள்
சனி                             4 மாதம்  1 நாள்
புதன்                           3 மாதம் 18 நாள்
கேது                           1 மாதம் 14 நாள்
சுக்கிரன்                    4 மாதம் 8 நாள்
சூரியன்                      1 மாதம் 8 நாள்
சந்திரன்                     2 மாதம் 4 நாள்
செவ்வாய்                1 மாதம் 14 நாள்
ராகு                            3 மாதம் 25 நாள்

மேலே உள்ளவற்றை பாருங்கள். கெடுதல் தரும் கிரகங்கள் அதிக நாட்கள் எடுத்துக்கொண்டுள்ளன.

சனி கிரகம் சுக்கிரன் கிரகம் மற்றும் ராகு கிரகம் இவையாவும் அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதில் இருந்து தெரிகிறது. நன்மை செய்வதைவிட தீமை செய்து நன்மை பாடாய்படுத்த இந்த கிரகங்கள் இருக்கின்றன என்று தெரியவருகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: