வணக்கம் நண்பர்களே!
இந்த மாதம் அம்மனின் பூஜையை வரும் 10 ஆம் தேதிக்குள் நடத்ததிட்டமிட்டுள்ளேன். இதுவரை வேண்டுதல் வைத்தவர்களுக்கு கோரிக்கை நிறைவேற்றுப்பட்டு இருந்தால் அவர்கள் பூஜையில் தங்களுடைய காணிக்கையை செலுத்தலாம். புதிதாக வேண்டுதலை வைக்கலாம்.
நியாயமான கோரிக்கைகள் வேண்டுதலில் நடைபெற்று இருக்கும். புதிதாக வேண்டுதலை வைக்கும் நபர் நமது அம்மனிடம் வேண்டுதலை வைக்கலாம். அதிகப்பட்சமாக அம்மனால் உதவி பெறும் கம்பெனிகள் பணத்தை பூஜைக்கு என்று கொடுத்தாலும் வேண்டுதல் நடைபெற்றவர்களும் கொடுங்கள்.
பல நண்பர்கள் பணம் கொடுத்துவிட்டு எங்களின் பெயரை போடவேண்டாம் என்றும் சொல்லுகிறார்கள். எங்களுக்கு அம்மன் செய்கின்றது அதற்கு ஏன் எங்களின் பெயரை பதிவில் போடவேண்டும் தேவையில்லை என்று சொல்லுகிறார்கள். அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவில் அவர்கள் பேர் போடுவதில்லை.
பல நண்பர்களுக்கு வேண்டுதல் நடைபெறுகிறது. உங்களின் வேண்டுதல் நியாயமாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அம்மனின் அருளால் நடைபெறும்.வேண்டுதல் இதுவரை வைக்கவில்லை என்றாலும் உடனே வைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment