ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு தொழிலை நடத்திக்கொண்டிருப்பவர் என்னை தொடர்புக்கொண்டார். அவரின் தொழில் முடங்கிகிடந்தது. தொழிலை நடத்தமுடியவில்லை. அவரின் ஜாதகத்தில் மோசமான கோச்சாரப்பலன் மற்றும் தசாப்பலன் நடைபெற்றது. அவருக்கு கடுமையான கடன் நெருக்கடி வேறு அவரைப்போட்டு தாக்கியது.
அவரின் லக்கினம் மீனம் ராசி மேஷம். உங்களுக்கே புரிந்துக்கொண்டிருக்கும் எப்படிப்பட்ட நிலையில் அவர் இருபபார் என்று தெரிந்து இருக்கும். அவரின் கம்பெனிக்கு என்னை அழைத்துக்கொண்டு காட்ட சொல்லிருந்தேன்.
அவரின் நண்பர்களே அவருக்கு உதவி செய்யவில்லை. இன்றைய காலகட்டத்தில் நட்பு வட்டம் எல்லாம் எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் அவர் விழுந்துவிட்டார் எப்படியும் அந்த கம்பெனியை பிடிங்கிவிடவேண்டும். ஒரு விலை வைத்து வாங்கிவிடவேண்டும் என்று நினைத்து இருந்தார்கள்.
அவருக்கு சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு செய்யசொல்லிருந்தேன். அவரும் செய்தார். அதன் பிறகு அம்மனை வைத்து அவருக்கு கம்பெனியை தொடங்குவதற்க்கு ஆயத்தம் செய்தேன்.குறுகிய காலத்தில் கம்பெனி தொடங்கியது.

அவருடைய ஜாதகத்தில் எப்படி தான் மோசமான காலம் நடைபெற்றாலும் அவரின் ஜாதகத்தில் மாந்தி பதினோராவது வீட்டில் அமர்ந்து இருந்தது. இதனை பிடித்து அவருக்கு நல்லதை நாம் செய்துவிடலாம் என்று எண்ணி செய்தேன். மாந்திக்கு ஒரு பரிகாரத்தை நானே செய்தேன். இப்பொழுது நல்ல நிலைக்கு அவர் திரும்பிக்கொண்டிருக்கிறார்.
இவருக்கு செய்த பரிகாரம்.
குலதெய்வத்திற்க்காக ஒரு பச்சை பரப்புதல்.
ஆஞ்சநேயருக்கு ஒரு வெண்ணைகாப்பு.
அவரின் வீட்டில் அம்மனை வைத்து ஒரு ஹோமம்.
மாந்திக்கு ஒரு தீபம் நானே ஏற்றி வழிபாடு செய்தேன்.
குலதெய்வத்திற்க்கு எடுத்தவுடன் செய்தால் மட்டுமே நம்மால் அந்த பிரச்சினையில் இருந்து தப்ப முடியும் அதனால் அவருக்கு செய்யப்பட்டது. சனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு. அவரின் வீட்டில் அம்மனை வைத்து ஹோமம். அப்பொழுது மட்டுமே அவருக்கு அம்மன் விரைவாக செய்யும்.
எனது பரிகாரம் மாந்திக்கு நானே செய்ததது. தீபம் மட்டும் ஏற்றினேன். எனது வீட்டில் வைத்தே நான் மட்டும் செய்தேன். கம்பெனி ஆண்டுக்கு பலகோடி வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனம் எனும்பொழுது இத்தனை பரிகாரம் செய்யவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.
ஒரு இடத்திற்க்கு நாம் சென்றபிறகு அந்த இடத்தில் இருந்து வெற்றி பெறாமல் பின்வாங்ககூடாது. வெற்றியை நாம் கொடுத்தால் மட்டுமே நம்மால் தொழிலில் நிலைக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
4 comments:
ஐயா
தாங்கள் ஒரு நிறுவனத்தை மட்டும் காப்பாற்றவில்லை. அதனை நம்பியுள்ள பல குடும்பங்களை காப்பற்றி உள்ளீர்கள். தங்கள் சேவை என்றும் தொடர வேண்டும்.
நன்றி
வரதராஜ்
வணக்கம் வரதராஜ் தங்களின் வருகைக்கு நன்றி. ஆமாம் பல குடும்பங்கள் அதனை நம்பி இன்று வாழ்ந்து வருகின்றது.
Dear Sir,
Mandhi in 11th house is good
Please explain
Regards
Sengo
அருமை. இது போன்ற துயர் நீக்கும் தொழிலில்
வெற்றி கிட்டுவது ஆத்ம திருப்தியைத் தரும்.
Post a Comment