வணக்கம்!
இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள் விபரம்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.
வழக்கம்போல்
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.
அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.
எப்பொழுது போல் அம்மன் பூஜை தொடர்ந்து நடைபெறும். அம்மன் கோவில் அடிக்கல் நட்டு இருப்பதால் குறைந்த செலவில் இந்த அம்மன் பூஜையை நடத்துகிறேன். மீதி பணம் அம்மன் கோவில் கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment