வணக்கம்!
தற்பொழுது இருந்து இரவு நேர அம்மன் யாகம் நடத்துகிறேன். நமது நண்பர்கள் தங்களுக்கு தேவையான பூஜைகளை செய்வதற்க்கு இரவு நேரத்தில் நடத்தும்படி கேட்டுக்கொள்வதால் இரவு நேர பூஜைகள் நடத்தப்படுகின்றது.
அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் இரவு பூஜைகள் நடத்தலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறேன். பகலில் நடத்துவதை விட இரவில் அம்மன் யாகங்கள் நடக்கும்பொழுது அது அபகரிமான பலனை தரும் கூடுதல் சக்தியோடு வெளிப்படும்.
என்னுடைய வாட்ஸ்அப்பில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த பூஜையின் படங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். வாட்ஸ்அப்பில் என்னை இணைத்துக்கொள்ளுங்கள். எனது வாட்ஸ்அப் எண் 9551155800.
பெரும்பாலும் இரவு அனைத்து யாகங்களையும் நடத்துவது சிறப்பான பலனை தரும் என்பதை நான் பார்த்து இருக்கிறேன். பகலில் யாகம் நடத்துவதற்க்கும் இரவில் நடத்துவதற்க்கும் வித்தியாசம் என்பது இருக்கின்றது. ஆன்மீக வழியில் உள்ளவர்களுக்கு இந்த வித்தியாசம் நன்கு தெரியவரும்.
உங்களுக்கும் விஷேச நாட்கள் மற்றும் உங்களின் விருப்பட்ட நாட்களில் சிறப்பு அம்மன் யாகம் நடத்தவேண்டும் என்றால் என்னை தொடர்புக்கொள்ளவும். முன்கூட்டியே இதனை புக்கிங் செய்துக்கொள்ளவும் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment