வணக்கம்!
இன்று அம்மன் பூஜை இதனை மறுபடியும் சொல்லுவதற்க்கு காரணம் இருக்கின்றது. பல நண்பர்கள் அம்மன் பூஜைக்கு தொடர்புக்கொண்டு எங்கு சார் இருக்கின்றீர்கள் எனக்கு ஒரு சந்தேகம் என்று கேட்பார்கள். அம்மன் பூஜை அன்று வேலை அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு பதிலை சொல்லமுடியவில்லை அதோடு அம்மனை நினைக்க மறந்துவிட்டார்கள் என்பதும் தெரிகிறது.
அம்மனை நினைக்கவும் அம்மன் பூஜைக்கு என்ற கடைசி நேரத்தில் கூட காணிக்கை அனுப்பவர்களை பதிவில் சொல்லவும் இந்த பதிவை தருகிறேன். இன்று அம்மன் பூஜை அம்மனிடம் உங்களின் வேண்டுதலை வையுங்கள் அம்மன் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்தியவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
இராசிபுரத்தை சேர்ந்த திரு இராஜ்குமார் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வீரேஷ் சந்தானம் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
மும்பையை சேர்ந்த திரு ராஜீவ் அவர்கள்.
துறையூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள்.
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் (USA) அவர்கள்.
கண்டியூரை சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்.
திரு கதிரேஷன் அவர்கள்.
வழக்கம் போல் திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.
மற்றும் பல நண்பர்களால் இந்த பூஜை நடைபெறுகிறது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment