வணக்கம்!
இன்று காலையில் இருந்தே பல பண சம்பந்தப்பட்ட பதிவுகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. அதாவது கட்டண சேவையிலும் செல்வவளத்தைப்பற்றி ஒரு பதிவை தந்தேன். இதிலும் ஒரு பதிவை காலையில் பார்த்தோம் மேலும் ஒரு சில விசயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
உங்களிடம் பணம் வரவேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்களும் ஒரு சக்தி படைத்தவராக தான் இருக்கவேண்டும். பெரிய பணம் பார்க்கவேண்டும் என்றால் நல்ல சக்தி கிடைக்கவேண்டும் என்பது ஒரு விதி.
உங்களிடம் சக்தி எடுக்கமுடியவில்லை என்றாலும் உங்களுக்கு அமையும் மனைவி வழியாக பல மாறுதல்கள் நடக்கும். உங்களின் மனைவி ஒரு லட்சுமிகரமாக இருந்தார்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு பணம் வரும்.
உங்களின் மனைவி எந்த நேரமும் அழுதுக்கொண்டும் சண்டைபோட்டுக்கொண்டும் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு பணம் என்பது வரவே வராது. உங்களின் மனைவியை இதனை படிக்க சொல்லுங்கள்.
நிறைய செல்வவளம் பற்றிய பதிவை படிக்க கட்டண சேவையில் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள். பரிகாரம் மற்றும் செல்லவளத்திற்க்கு என்று நிறைய பதிவுகள் கட்டண சேவையில் வழங்கப்படுகிறது.
நிறைய செல்வவளம் பற்றிய பதிவை படிக்க கட்டண சேவையில் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள். பரிகாரம் மற்றும் செல்லவளத்திற்க்கு என்று நிறைய பதிவுகள் கட்டண சேவையில் வழங்கப்படுகிறது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment