Followers

Sunday, December 8, 2013

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    10/12/2013 செவ்வாய்கிழமை அன்று நமது அம்மனுக்கு மாதாந்திரபூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நமது நண்பர்களின் பங்களிப்பில் இது நடைபெறுகிறது.

இந்த மாதம் பல நண்பர்கள் மாதாந்திரபூஜைக்கு என்று பணம் அனுப்பியுள்ளனர். 

பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த சுகி அவர்கள், 
திருவனந்தப்புரத்தை சேர்ந்த சரவணகோபால் அவர்கள்.
சீத்தாராமன் அவர்கள்.

வழக்கம்போல் மாதந்தோறும் அம்மனுக்கு என்று பங்களிப்பை அளிக்கும் நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

இவர்களோடு சேர்ந்து பல நண்பர்களும் பணம் அனுப்பியுள்ளனர். அனைவரின் வேண்டுதலை நிறைவேற்றிக்கொடுத்ததால் மற்றும் புதிய வேண்டுதல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணி வரும செவ்வாய்கிழமை அன்று அம்மனுக்கு பூஜை செய்யப்படுகிறது.

அம்மனுக்கு பூஜை செய்யப்படும் நாள் அன்று நீங்கள் மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். அம்மன் உங்களின் நியாயமான வேண்டுதலை அடுத்த மாத பூஜைக்குள் நடத்திக்கொடுத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: