வணக்கம் நண்பர்களே !
நமது பதிவிற்க்கு வரும் புதிய நண்பர்கள் நீண்ட காலங்கள் படித்துவிட்டு பிறகு தான் என்னை தொடர்புக்கொண்டு சந்தேகம் அல்லது சோதிடபலனை கேட்கிறார்கள்.
நீங்கள் புதியவராக ஜாதககதம்பத்தில் நுழைந்தால் உடனே என்னை தொடர்புக்கொண்டு உங்களின் ஜாதகத்திற்க்கு பலனை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் கட்டணத்தில் தான் வரவேண்டும் என்ற விதி கிடையாது. முதலில் இலவச சோதிடத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். பிறகு பொறுமையாக கட்டண சோதிடத்தில் வந்துக்கொள்ளலாம்.
ஜாதககதம்பத்தை முழுவதும் படித்துக்கொண்டுவிட்டு தான் என்னை தொடர்புக்கொள்ளவேண்டும் என்பது கிடையாது. என்னை தொடர்புக்கொள்வதற்க்கு பலபேருக்கு தயக்கமாகவும் இருக்கின்றது என்பது தெரியவருகிறது.
இதில் தயக்கம் என்பது எல்லாம் தேவையில்லை. உங்களின் வாழ்க்கையைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு மட்டுமே இது. நான் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் பின்பற்றி வரும்பொழுது நீங்களின் வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்க்கு கடவுள் கொடுத்த ஒரு நல்வாய்ப்பு.
நெட்டில் எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன அதனை எல்லாம் விட்டுவிட்டு உங்களின் கண் இதன் மீது படுகிறது என்றால் நீங்கள் முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் தான் என்பதை உங்களுக்கு முதலில் சொல்லிக்கொள்கிறேன்.
ஜாதககதம்பத்திற்க்கு வந்துவிட்டீர்கள் உங்களைப்பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். நீண்ட நாள்கள் படித்தவர்கள் கூட இதுவரை என்னிடம் தொடர்புக்கொண்டு பேசாதவர்களாக இருக்கின்றனர். தயக்கம் இல்லாமல் தொடர்புக்கொண்டு பேசுங்கள். உங்களின் குலதெய்வம் இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment