Followers

Friday, March 18, 2016

தசா விளக்கம்


வணக்கம்!
          தசா அடிக்கிறது என்ற பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் தொடர்புக்கொண்டனர். ஒரு சிலர் என்னிடம் என்ன சார் எங்களுக்கு இதனை செய்யலாமே என்று கேட்டனர். 

எல்லாருக்கும் இதனை செய்யவேண்டும் என்று தான் பதிவுகளில் எழுதுகிறேன். பல வழிபாட்டுமுறைகளை பரிகாரங்களை ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். அந்த விசயத்தில் நீங்கள் கவனம் செலுத்தி வந்தாலே போதும் உங்களின் தசா கொடுக்கும் அடியில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனாலும் ஒரு சோம்பேறிதனம் என்பது அதனை செய்யமுடியவில்லை என்பதை காட்டுகிறது. அதனை போக்கிவிட்டு காரியத்தில் இறங்கினால் போதும் நீங்கள் தசாவை சமாளித்துவிடலாம்.

ஏதோ ஒரு சோதிடர் சொல்லுகின்ற பரிகாரத்தை எடுத்துச்செய்துக்கொள்ளுகள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது போல் செய்யகூடாது. அப்படி செய்தால் அது பிரச்சினையை தந்துவிடும். 

நான் சொல்லுவதை தான் நீங்கள் செய்யவேண்டும் என்பதில்லை உங்களுக்கு பிடித்த சோதிடர் சொல்லும் பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் காரியம் நடந்தால் சரி தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: