வணக்கம்!
நமது அம்மன் பூஜை வரும் 13/03/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்தியவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
இராசிபுரத்தை சேர்ந்த திரு இராஜ்குமார் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
கண்டியூரை சேர்ந்த திரு பாலசுப்பிரமணியன் அவர்கள்
ஓடதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்.
துறையூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள்.
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் (USA) அவர்கள்.
வழக்கம்போல் திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்
மற்றும் பல நண்பர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதல்களை வைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment