வணக்கம்!
நேற்று நடைபெற்ற சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் தங்கரத புகைப்படங்கள். இதனை நடத்த மிகவும் உறுதுணையாக இருந்த நண்பர்கள் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்களுக்கும் இராசிபுரம் இராஜ்குமார் அவர்களுக்கும் கோடான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இருவரும் வந்திருந்து இதனை செய்ய பல வேலைகளை செய்தார்கள்.
ஆனந்தமான ஒரு நிகழ்வை நடத்த உறுதுணையாக இருந்த ஜாதககதம்பத்தின் நண்பர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். நல்ல புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட நிகழ்வுகளை நடத்த அந்த இறைவன் நமக்கு வாய்ப்பை அளிப்பான். அதிகபுகைபடங்களை எடுக்கமுடியவில்லை தேர் இழுப்பதில் கவனம் இருந்த காரணத்தால் இதனை கவனிக்கமுடியவில்லை. அடுத்தமுறை இதனை சரிசெய்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment