வணக்கம்!
இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள். அம்மனை அலங்காரம் செய்தவர் இராசிபுரம் இராஜ்குமார் அவர்கள் மற்றும் கண்டீயூர் இராமசுப்பிரமணியன் அவர்கள். பல பேர்கள் இந்த பூஜை நடப்பதற்க்கு தங்களின் உழைப்பை போடுகிறார்கள் காணிக்கை செலுத்துபவர்கள் ஒரு புறம் இருந்தாலும் இந்த உழைப்பை போடுபவர்களால் அது சிறந்து அமைகிறது. அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment