வணக்கம்!
பல அற்புத தகவல்கள் மற்றும் ஆன்மீக பயிற்சிகளை நீங்கள் பெறவேண்டும் என்றால் கட்டண சேவையில் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள். ஜாதககதம்பத்தில் சொல்லப்படும் தகவல்கள் மேலோட்டமான தகவல்களாக இருக்கும்.
பல வருடங்களாக ஜாதககதம்பத்தை படித்துவரும் நண்பர்கள் கட்டணசேவைக்கு வந்துவிடுவது நல்லது. எனக்கு பணம் வரும் என்ற நோக்கில் இதனை சொல்லவில்லை. ஜாதககதம்பத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிக குறைவு.
கட்டணசேவையில் நீங்கள் படிப்பதோடு இல்லாமல் தங்களை ஆன்மீகத்தில் மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். ஜாதககதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் கட்டணசேவையில் இணைந்துக்கொள்ளுங்கள்.
உங்களின் வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள வாழ்வாக அமையவேண்டும் என்றால் கட்டணசேவையில் இணைவது நல்லது. அதில் சொல்லப்படும் கருத்துக்கள் ஏராளம். கட்டணம் அதிகம் என்று நினைக்கவேண்டாம் உங்களின் செல்வவளமும் உயர பல வழிகள் அதில் இருக்கின்றது. தாமதம் இல்லாமல் உடனே இணைந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment