வணக்கம்!
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கஷ்டத்தை தெய்வத்திடம் சொல்லி அதற்கு ஒரு தீர்வை காணுகிறார்கள். தீர்வு வந்தவுடன் அதற்கு நன்றியை செலுத்தும் விதமாக நேர்த்திகடனை செலுத்துக்கிறார்கள்.
நம்மால் ஒரு பூஜை செய்யப்படவேண்டும் அதற்கு தன்னுடைய பங்களிப்பை கொடுத்து பாக்கியஸ்தானத்தை நன்றாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களும் பூஜைக்கு என்று பணத்தை செலுத்துவார்கள்.
நமது ஜாதககதம்பத்தில் பெரும்பாலான நண்பர்கள் மாதம்தோறும் பூஜைக்கு என்று பங்களிப்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வு சிறந்து விளங்குவதற்க்கு அம்மன் அனைத்தும் அருளையும் வழங்கும்.
ஒவ்வொரு மாதமும் அம்மன் பூஜை சிறப்பாக நடைபெறுவதற்க்கு தங்களின் பங்களிப்பு இருக்கவேண்டும். அம்மன் பூஜை வரும் பத்தாம் தேதிக்குள் நடைபெறும். காணிக்கையை அளிப்பவர்கள் தங்களின் காணிக்கை செலுத்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment