Followers

Wednesday, April 6, 2016

அம்மன் பூஜை


ணக்கம்!
          இன்றைய மாதம் அம்மன் பூஜை வரும் 9.04.2016 சனிக்கிழமை அன்று நடைபெறும். இந்த மாதம் அம்மன் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த திரு யுவராஜ் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
துறையூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள். 
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் (USA) அவர்கள். 
மற்றும் 
       திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

நம்ம மதத்தை தவிர பிற மதத்தவர்களும் நமது அம்மன் பூஜைக்கு என்று பணம் அனுப்புகின்றனர்.  பல பெயர்கள் வெளியில் சொல்லுவதில்லை. ரகசியமாக இருக்கட்டும் என்று தெரியபடுத்துவதால் பதிவில் பெயர் இடம்பெறவில்லை.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: